in , , , ,

காலச்சுவடுகள்- சர்வதேசம்

தமிழின அழிப்பு நினைவேந்தல்

நெதர்லாந்து

12ம் ஆண்டு தமிழின அழிப்பு நினைவுநாள் நெதர்லாந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் கொவிட் 19 விதிமுறைகளுக்கு அமைவாக இடம்பெற்றது.

 

பிரித்தானியா

​12 ம் ஆண்டு தமிழின அழிப்பு நினைவுநாள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் பிரித்தானிய அரசாங்கத்தின் கொவிட் 19 விதிமுறைகளுக்கு அமைவாக, இல 10 downing Street க்கு முன்பாக காலை 10 மணிக்கு உணவு தவிர்ப்புப் போராட்டத்துடன் ஆரம்பமானது.
அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய நிகழ்வில் ஈகைச் சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர் திரு ஈசன் அவர்கள் ஏற்றி வைத்தார் . தொடர்ந்து நினைவு படத்திற்கான மலர் மாலையினை முன்னாள் போராளிகளான திருமதி சாயந்தினி மற்றும் தர்சினி அவர்கள் அணிவித்தார்கள் .

சர்வதேச ரீதியில் சூம் செயலியூடாக தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு

யாழ்ப்பாணத்தில் 95 பேர்! வடக்கில் 137 பேர்! ஒருவர் உயிரழப்பு! – கொரோனா தாண்டவம்!!