செய்திகள் பிரதான செய்தி

காலி மாவட்டத்தின் முழுமையான முடிவு!

காலி தேர்தல் மாவட்டத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நான்கு இலட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று முழுமையாக வெற்றி கொண்டுள்ளது.

  • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 430,334
  • ஐக்கிய மக்கள் சக்தி – 115,456
  • தேசிய மக்கள் சக்தி – 29,963

இதன்படி பெரமுன ஏழு ஆசனங்களையும் ஐ.ம.ச இரு ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது.

Related posts

மென்டிஸ் கம்பனிக்கு எதிராக போராட்டம்!

G. Pragas

ஸ்பெயினில் காெராேனா தீவிரம்!

Tharani

அத்தியாவசிய சேவையாளோருக்கு மட்டுமே பொதுப் போக்குவரத்து

G. Pragas