செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

கிணற்றில் தவறி விழுந்த இளைஞன் சாவு – யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம் – ஆவரங்கால் கண்ணாரை அம்மன் கோவில் பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றில் இருந்து இன்று (05) காலை இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அவ்விளைஞன், தோட்டத்துக்கு நீர் இறைப்பதற்குக் கிணற்றடிக்கு வந்த போதே, கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Related posts

பாடகி ஜானகியை வைத்து பரவிய வதந்தி!

G. Pragas

கார்டூன் கதை – (கொரோனா + தேர்தல்)

G. Pragas

தம்புள்ளையில் ஆர்ப்பாட்டம்

reka sivalingam