செய்திகள் பிரதான செய்தி

கித்துள் கள் அருந்திய மாணவன் மருத்துவமனையில் அனுமதி!

கித்துல் கள் அருந்திய மாணவன் ஒருவன் கள் விசமானதன் காரணமாக ஆபத்தான நிலையில் இன்று காலை (03) பதுளை – மீகஹகிவுல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

கம்பத பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் கல்வி கற்கும் 17 வயது மாணவர் ஒருவரே இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கள் அருந்தியதன் பின்னர் சிறிது நேரத்தில் இரத்த வாந்தி ஏற்பட்டதாகவும், இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Related posts

மின்குமிழ்கள் பொருத்தல்

G. Pragas

புத்தளத்தில் கடும் காற்று; 245 வீடுகள் சேதம்!

G. Pragas

ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல்!

reka sivalingam