செய்திகள் பிரதான செய்தி

கினியா பிஸவ் நாட்டின் ஜனாதிபதி இலங்கைக்கு வருகை!

கினியா பிஸவ் (Guinea Bissau ) நாட்டின்  ஜனாதிபதி உமாரோ சிசோக்கோ குறுகிய விஜயம் மேற்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.

கினியா பிஸவ் (Guinea Bissau) நாட்டின்  ஜனாதிபதி உள்ளிட்ட நால்வரடங்கிய தூதுக் குழுவினர்  இன்று நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவித்தனர்.

குவைத் நாட்டிற்கு பயணம்  மேற்கொண்டுள்ள நிலையில்  குறுகிய நேரவிஜயமாக  கினியா பிஸவ் (Guinea Bissau) நாட்டின்  ஜனாதிபதி உள்ளிட்ட நால்வரடங்கிய தூதுக் குழுவினர்   கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.

கினியா பிஸவ் (Guinea Bissau) நாட்டின்  ஜனாதிபதி உள்ளிட்ட நால்வரடங்கிய தூதுக் குழுவினரை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த விமான நிலையத்தில் வரவேற்றுள்ளார்.

Related posts

சஜித் கூட்டணியின் செயலாளர் விவகாரம்; ரணில் கிடுக்கிப்பிடி

G. Pragas

வவுனியா பிரதேச செயலாளராக கமலதாசன்

Tharani

ஜனாதிபதி, பிரதமரை சந்திக்க தயாராகும் நிர்வாக அதிகாரிகள்

கதிர்

Leave a Comment