in ,

கிராம உத்தியோகத்தரை தாக்கியவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

வவுனியா-தாண்டிக்குளம் கிராம அலுவலரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தி அவர் மீது தாக்குதல் மேற்கொண்ட நபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிவான் நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சந்தேக நபர் கடந்த காலங்களில் கொக்குவெளியில் பொதுமக்களின் காணிகளை சட்டவிரோதமாக கையகப்படுத்தி விற்பனை செய்து வந்துள்ளதுடன், பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளையும் மேற்கொண்டு தண்டனை அனுபவித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் மேலும் 1062 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்!

உதய கம்மன்பிலவுக்கு எதிரான பிரேரணை 91 மேலதிக வாக்குகளால் தோற்கடிப்பு!