செய்திகள் விளையாட்டு

கிரிக்கெட் எய்ட்க்கு தற்காலிகத் தடை

கணக்கு முகாமையாளர் இரண்டு மாதங்களுக்குள் கணக்காய்வு அறிக்கையை சமர்பிக்கும் வரையில் கிரிக்கெட் எய்ட் வேலைத்திட்டத்தை இடைநிறுத்துமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கோப் குழு அறிவுறுத்தியுள்ளது.

கோப் குழுவில் இன்று முன்னிலையாகுமாறு இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, கிரிக்கட் நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் நிறைவேற்று அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் கோப் குழுவில் முன்னிலையாகி இருந்தனர்.

இதன்போதே கோப் குழு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

Related posts

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பூஜித் சாட்சியம்

கதிர்

மகாஜனா – ஸ்கந்தா மோதும் வீரர்களின் போர் 2020

G. Pragas

ஐ.தே.மு. கூட்டணியில் போட்டியிடமாட்டோம்…!

Tharani