செய்திகள் பிரதான செய்தி

கிரிக்கெட் வீரர் குசல் மென்டிஸ் அதிரடி கைது!

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் இன்று (05) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை – பாணந்துறை, ஹொரேத்துட்டுவ பகுதியில் இன்று அதிகாலை மென்டிஸ் பயணித்த கார் – சைக்கிளுடன் மாேதிய விபத்தில் ஒருவர் பலியானமை தாெடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்

இந்த விபத்தில் 64 வயதுடைய ஒருவர் பலியானமை முறிப்பிடத்தக்கது.

Related posts

வெளியறிவை வளர்த்துக் கொள்ளாமையால் தொழில் வாய்ப்பு பறிபோகிறது

G. Pragas

வரலாற்றில் இன்று- (18.04.2020)

Tharani

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தலைவர் நியமனம்

Bavan