கிளிநொச்சி செய்திகள் பிரதான செய்தி

கிளிநொச்சியில் இருவருக்கு தொற்று!

கிளிநொச்சியில் இன்று இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவையாற்றில் தந்தையின் இறுதி கிரியைக்காக கொழும்பு – ஆட்டுப்பட்டித்தெருவில் இருந்து வந்த மகளுக்கும், கண்டாவளையில் வீதி அபிவிருத்தி பணிக்காக வந்த ஒருவருக்கும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டது.

Related posts

எரிவாயு நிறுவனத்துக்கு எதிராக வழக்கு

G. Pragas

மாளிகாவத்தை நெரிசலில் மூன்று பெண்கள் பலி! பலர் படுகாயம்!

G. Pragas

பதுளையில் ஒருவருக்கு கொரோனா?

Bavan