in , ,

கிளிநொச்சியில் ஒருவர் சடலமாக மீட்பு!

கிளிநொச்சி – புளியம்பொக்கனை நாகேந்திரபுரம் பகுதியில் நபர் ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

நெல் அறுவடைக்கு சென்ற 37 வயதுடைய சிங்காரவேல் மனோகரன் என்ற நபரே காணாமல் போன நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் பெயரை மாற்ற வேண்டும் – கம்மன்பில

தாக்கப்பட்டு ஒருவர் கொலை!