கிளிநொச்சி செய்திகள் பிரதான செய்தி

கிளியில் கொரோனா தொற்று இல்லை; அச்சம் வேண்டாம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரைக்கும் எவருக்கும் கொரோனா தொற்றில்லை. முழங்காவில் நாச்சிக்குடா கடற்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் எவரும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

நேற்று (15) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற போது இதனை அவர் தெரிவித்தார்.

Related posts

காலி வீதியில் போக்குவரத்து தடை

reka sivalingam

மேல் மாகாணத்தில் 521 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்

Tharani

யாழ் பல்கலை துணைவேந்தராக இராணுவ அதிகாரியா? மறுக்கிறது மானியங்கள் ஆணைக்குழு

G. Pragas