in

கிளிநொச்சியில் பெண்ணின் சடலம்! – பொலிஸார் தீவிர விசாரணை!!

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமாரசாமிபுரத்தில் கிணறு ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வேலாயுதம் பரமேஸ்வரி (வயது-74) என்ற பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு கண்டாவளைப் பிரதேசத்தில் நடந்த விபத்தொன்றில் இந்தப் பெண் படுகாயமடைந்திருந்தார்.

அதன்பின்னர் நோய்பட்டிருந்த இவர், வீட்டில் தனித்தே வாழ்ந்து வந்துள்ளார்.

இன்று (2) பிற்பகல் 2.30 மணியளவில் இவர் வீட்டுக் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரது மரணம் தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


இலங்கையில் மீண்டும் அவசர முடக்கம் – ஜனாதிபதி தலைமையில் அவசர கூட்டம் – கொழும்புக் கடலில் பேராபத்து – 5,000 ரூபா வழங்கல் ஆரம்பம் – இன்னும் பல முக்கியமான தகவல்களுடன்….!
👉 https://www.youtube.com/watch?v=1Olx_5Si24s
🌞 Subscribe us: https://bit.ly/2QOJTcB

மீண்டும் 3,000 தாண்டி எகிறுகிறது தொற்று! – 39 பேர் கொரோனாவுக்குப் பலி!!

50 ஆயிரம் கொவிட் தடுப்பூசிகள் வழங்கல் மாகாணத்துக்கா? மாவட்டத்துக்கா?