கிளிநொச்சி செய்திகள் பிரதான செய்தி

கிளிநொச்சி விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி!

கிளிநொச்சியில் நேற்று (12) இரவு மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியின் மைய பகுதியில் காணப்படும் சீமெந்து கட்டில் மோதிக் கொண்டதனால் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் கிளிநொச்சி கிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்த கருப்பையா யோகச்சந்திரன் என்ற 35 வயதான குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

Related posts

மட்டக்களப்பில் தொடர்ந்து அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்

reka sivalingam

கடற்படை விடுவித்த காணியில் “50 வீடுகள்” திட்டத்துக்கு அடிக்கல்

G. Pragas

மரக்கறிகளின் விலை பலமடங்கு அதிகரிப்பு

reka sivalingam

Leave a Comment