in , ,

கிளினிக் நோயாளர்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல்

யாழ் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக் களத்தில் மருத்துவசேவை பெறும் நேயாளர்களுக்கான மருந்து வகைகள், நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை காரணமாக தபால் மூலமாக அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்.போதனா மருத்துவமனையின் பணிப்பாளரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணத்தடை சட்டங்களை மேலும் கடுமையாக்கவும் – ஜனாதிபதிக்கு விசேட மருத்துவர்கள் சங்கம் கடிதம்

அமெரிக்காவுக்கு செல்லும் இலங்கை அணியின் முன்னாள் வீரர் அமில