in ,

கிளி.யில் நடந்த விபத்து – எவருக்கும் பாதிப்பில்லை

கிளிநொச்சி வலய கல்விபணிமனைக்கு முன்பாக ஏ9 வீதியில் பயணித்த கார் மற்றும் டிப்பர் வாகனம் மோதி இன்று (7) மதியம் விபத்துக்குள்ளாகியது.

குறித்த விபத்தில் வாகனம் சேதமடைந்த போதிலும் தெய்வாதீனமாக எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கவில்லை.

பாம் எண்ணெய் இறக்குமதிக்கு விசேட அனுமதி!

மட்டு. இலங்கை வங்கி ஊழியர்கள் போராட்டம்!