கிழக்கு மாகாணம் செய்திகள்

கிழக்கின் தொல்பொருள் பிரதேசங்களை மதிப்பிட ஜனாதிபதி செயலணி

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை முறையாக மதிப்பீடுசெய்து பாதுகாப்பதற்கு, பாதுகாப்பு செயலாளர் தலைமையில் ஜனாதிபதி செயலணி ஒன்றை அமைப்பதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மகாசங்கத்தினரிடம் நேற்று (22) கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

இவ்வருடத்துக்கான இலங்கையர் விருதை வென்றார் சங்கா

Bavan

இலங்கை அணிக்கு அதியுயர் பாதுகாப்பு

G. Pragas

பாடசாலைகளை தனிமைப்படுத்தலுக்கு பயன்படுத்த போவதில்லை

கதிர்