கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

கிழக்கின் நிர்வாகத்தை பாதுகாக்க கோத்தாவை ஆதரிக்க வேண்டும்

கிழக்கு மாகாணத்தின் நில, நிர்வாக, பொருளாதாரத்தினை தமிழர்கள் பாதுகாக்க வேண்டுமாயின் ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபயவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணி தலைவியும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான செல்வி மனோகர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நேற்று (21) இடம்பெற்ற நிகழ்வில் இதனைத் தெரிவித்தார்.

Related posts

நள்ளிரவு முதல் பெற்றோல் விலை குறைப்பு!

G. Pragas

ஒரே மக்கள் மேடையில் சங்கமிக்கும் சஜித், அநுர, கோத்தா?

G. Pragas

நல்லூர் தேர்தல் தொகுதி முடிவு வெளியானது

G. Pragas

Leave a Comment