in ,

குச்சவெளியில் சடலம் மீட்பு

திருகோணமலை – குச்சவெளி பகுதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குச்சவெளி – மதுரங்குடா பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட நபரின் உடலில் காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பான விபரங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.

இளம் கர்ப்பிணி பெண் தீக்காயங்களுடன் மரணம்; கணவனை கைது செய்ய உத்தரவு!

ஆசிரியையை மோதித்தள்ளி தப்பிய டிப்பர் சிக்கியது; சாரதி கைது