கிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி

குட்டித்தீவில் சுயேட்சை குழு வேட்பாளர் மீது தாக்குதல்!

திருகோணமலை – கிண்ணியா, குட்டித்தீவு பகுதியில் சுயேட்சைக்குழு வேட்பாளர் ஒருவர் மீது இன்று (05) மாலை 3 மணியளவில் அடையாளம் தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இரும்பு கம்பிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த வேட்பாளர் கிண்ணியா தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Related posts

பிரதேச சபை ஊழியர்களை தொண்டர்களா இணைக்க கோரிக்கை

G. Pragas

ஹிட்லர் பிறந்த வீடு காவல் நிலையமாக மாறுகிறது

Tharani

பெருமளவு ஹெரோயின் சிக்கியது; 7 பேர் கைது!

G. Pragas