செய்திகள் பிரதான செய்தி

குப்பை மேட்டில் திடீர் தீ

மொரட்டுவை – கரடியான பகுதி குப்பை மேட்டில் இன்று (23) காலை திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

மொரட்டுவை மாநகராட்சி தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

பெண்ணின் உயிரை காப்பாற்றிய அப்பிள்

Tharani

கோத்தாபய ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியானது

G. Pragas

ஆதாரங்களுடன் பிடிபட்ட கொலைச் சந்தேக நபர்

Bavan

Leave a Comment