செய்திகள் பிரதான செய்தி விளையாட்டு

குமார் சங்கக்கார பொத்துவிலுக்கு தனிப்பட்ட விஜயம்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்கார தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு நேற்று (08) பொத்துவில் பிரதேசத்துக்கு சென்றிருந்தார்.

இதன்பாேது பொத்துவில் ஆதார வைத்திய சாலைக்குச் சென்றதுடன், வைத்திய சாலையின் அத்தியட்சகர் ஐ.எல்.எம் றிபாஸ் உட்பட வைத்தியர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.

Related posts

கிணற்றில் வீழ்ந்து பெண் உயிரிழப்பு!

கதிர்

கொடூரக் கொலையாளிக்கு சிறிசேன பொது மன்னிப்பு கொடுத்தார்

G. Pragas

யாழில் அதிபர்கள், ஆசிரியர்கள் போராட்டம்!

reka sivalingam