செய்திகள் பிரதான செய்தி

குரல்பதிவில் இருப்பது ரஞ்சனின் குரலே – உறுதியானது!

ஊடகங்களில் பரவிய கைபேசி குரல் பதிவில் இருப்பது ரஞ்சன் ராமநாயக்க எம்பியின் குரல் என்பதை அரச பகுப்பாய்வு திணைக்களம் உறுதி செய்துள்ளது.

இன்று (26) இதனை குறித்த திணைக்களம் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

நீதிமன்ற நடவடிக்கைகளுக்குள் தலையீடு செய்து நீதிபதிகளுடன் உரையாடிய குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த பகுப்பாய்வு முன்னெடுக்கப்பட்டது.

Related posts

கோத்தா கொலை முயற்சி; குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை!

reka sivalingam

இலங்கை இராணுவத் துருப்புக்களுக்கு தடை விதிக்கிறது ஐநா!

G. Pragas

மாணவர்களுக்கான பாடநூல் விநியோகம் எப்பாேது?

Tharani

Leave a Comment