செய்திகள் பிரதான செய்தி

குரல் பதிவு விவகாரம்; 100 கோடி ரூபா கோரத் தயாராகிறார் ஹிருனி

எடிட் செய்யப்பட்ட தொலைபேசி குரல் பதிவுகளை வெளியிட்ட நான்கு ஊடகங்கள் மீது 100 கோடி ரூபா நஷ்ட ஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்ய உள்ளதாக ஹிருனிகா பிரேமசந்திர எம்பி தெரிவித்துள்ளார்.

ஹிருனிகா – ரஞ்சன் பேசிய இரண்டு குரல் பதிவுகள் வெளியான நிலையில், அதில் ஒன்று எடிட் செய்யப்பட்ட குரல் பதிவு என்று ஹிருனிகா தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே அதனை வெளியிட்ட ஹிரு, தெரண, ரூபவாஹினி, ஐடிஎன் ஆகிய ஊடகங்கள் மீது வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக நேற்று (21) நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

Related posts

மர்மப் பொதியாக காணப்பட்ட கழிவுப் பொதியால் ஏற்பட்ட பதற்றம்!

G. Pragas

யாழில் மணல் அகழ்விற்கு எதிராக போராட்டம்

reka sivalingam

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை அறிவிக்கலாம்

reka sivalingam

Leave a Comment