செய்திகள் பிரதான செய்தி

குருநாகல் அவசர சிகிச்சை விடுதி மூடப்பட்டது!

குருநாகல் வைத்திய சாலையின் அவசர சிகிச்சை பிரிவு விடுதியில் (வார்ட்) அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொடர்பான அறிகுறி தென்பட்டதை அடுத்து குறித்த விடுதி மூடப்பட்டுள்ளது.

Related posts

வரணி ஆலய கொள்ளை; சந்தேகத்தில் ஒருவர் கைது!

G. Pragas

பலியெடுப்பு தொடர்கிறது; இதுவரை 81 ஆயிரம் பேர் மரணம்!

G. Pragas

இனி இருவரை மட்டுமே ஏற்ற முடியுமாம் – சற்றுமுன் அறிவிப்பு!

G. Pragas