செய்திகள் பிரதான செய்தி

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சலுகை

10 அத்தியாவசிய பொருட்களை குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சலுகை விலையில் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி மார்ச் முதலாம் திகதி முதல் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

Related posts

மீன்பிடிக்க சென்றவர் பலி!

Tharani

ஆராதனை சென்று மறைந்தோரை பதிவு செய்ய கோரிக்கை!

G. Pragas

வாழைச்சேனையில் 7 கிலாே கஞ்சா கைப்பற்றப்பட்டது!

G. Pragas