in , ,

குற்றப்பத்திரிகையில் டிரம்ப் தோல்வி!

அமெரிக்க அதிபர் டொனால் ட்ரம்புக்கு எதிராக கொண்டுவரப்பட்ட குற்றப்பத்திரிகை வெற்றியடைந்துள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் ட்ரம்புக்கு எதிராக 237 வாக்குகளும் ஆதரவாக 197 வாக்குகளும் பெறப்பட்டன.

நான்கு உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. பத்து குடியரசுஉறுப்பினர்கள் ட்ரம்புக்கு எதிராக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க தலைவராக சமந்தா தெரிவு!

உதயன் வாசகர்களுக்கு ‘பொங்கல் நல் வாழ்த்துக்கள்!’