in , ,

குளத்தில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி!

திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவிபாஞ்சான் குளத்திற்கு குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இன்று (18) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் முள்ளிப்பொத்தானை – ஈச்சநகர் பகுதியைச் சேர்ந்த சுஹைல் சக்தி (13-வயது) மற்றும் முள்ளிப்பொத்தானை- 95ஐ சேர்ந்த அலிப்தீன் அஸ்கார் (13 வயது) எனவும் தெரிய வருகின்றது.

மின்சாரம் தாக்கி யானைகள் இறந்ததை மறைக்க முயன்றவர் கைது!

ஜீவனின் அருவருப்பான வார்த்தையை கண்டித்து போராட்டம்!