கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

குளத்தில் மூழ்கி சிறுவன் பலி!

மட்டக்களப்பு – கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஊத்துச்சேனை பிரதேசத்தில் நேற்று (12) குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளான்.

வாழைச்சேனை, கருணைபுரத்தினைச் சேர்ந்த சி.ஜக்ஷன் (வயது-14) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

குறித்த சிறுவன் வழமை போன்று தமது கிராமத்தில் உள்ள ஊத்துச்சேனை அரக்கல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது ஆழமான சேற்றுப் பிரதேசத்தில் கால் புதைந்து உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். (150)

Related posts

அதிகாரபூர்வமாக பிரதமர் இராஜினாமா!

G. Pragas

சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் அனுஷ்டிப்பு

reka sivalingam

பாதுகாப்பு அமைச்சு இல்லாமல் இலங்கை

reka sivalingam