செய்திகள்தலைப்புச் செய்திகள்பிந்திய செய்திகள்

குளவிக்கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி

கொத்மலை -வேவண்டன் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி தோட்டத்தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

55 வயதான மாரிமுத்து என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இன்று காலை தொழிலுக்குச்  சென்ற வேளையில், இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இருவர் குளவி கொட்டுக்கு இலக்காகி கொத்மலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர்  உயிரிழந்துள்ளார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,196