செய்திகள்

குளவி கொட்டியதால் 4 பேர் வைத்தியசாலையில்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை ஓல்டன் தோட்டத்தைச் சேர்ந்த 4 தொழிலாளிகள் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் இன்று காலை 11:30 மணியளவில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குளவி கொட்டுக்கு இலக்காகியவர்களில் மூவர் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வெளியேறியதாகவும் ஒருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

தமிழர் சமூகத்தை சீரழிக்கும் பகிடிவதை! சத்தியமூர்த்தி கருத்து

Tharani

டுவிட்டரில் பதிலடி கொடுத்த ஈரான் ஜனாதிபதி

Bavan

ஐதேமு சின்னம் குறித்து வார இறுதிக்குள் தீர்மானம்!

Tharani

Leave a Comment