செய்திகள் பிரதான செய்தி மலையகம்

குளவி கொட்டியதில் நான்கு பிள்ளைகளின் தந்தை மரணம்!

நுவரெலியா – திம்புள்ள தோட்டப் பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் நான்கு பேர் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (23) மதியம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கெலிவத்தை தோட்டத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான எம்.ஈஸ்வரன் (56-வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.

Related posts

சிறுவர்களுக்கு போஷாக்குணவு வழங்கும் திட்டம்

Tharani

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சீனப் பெண் குணமடைந்தார்

G. Pragas

முச்சதம் விளாசிய வோனர்; ஆட்டமிழக்க முன்னர் டிக்ளேர் செய்தார் பெயின்

Bavan

Leave a Comment