செய்திகள்

குளவி கொட்டியதில் 28 பேர் வைத்தியசாலையில்

நுவரெலியா – அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்ராசி பகுதியில் குளவிகளின் தாக்குதலுக்கு இலக்காகி 15 சிறுவர்கள் உள்ளிட்ட 28 பேர் அக்கரபத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மண்ராசி விளையாட்டு மைதானத்தில் இளைஞர்கள், சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் திடீரென கழுகு ஒன்று குளவிகளின் கூட்டை தாக்கியுள்ளது.

இதனால் குளவிகள் கலைந்து மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்களையும், மைதானத்துக்கு அருகில் உள்ள குடியிருப்பில் உள்ளவர்களையும் தாக்கியுள்ளன.

Related posts

கண்காணிப்பு கமெராக்கள் வழங்கல்

G. Pragas

கோப்பாய் பிரதேச செயலகம் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு!

Tharani

தேர்தல் செலவுகள் 20 பில்லியனுக்கு மேல்

reka sivalingam