செய்திகள் பிரதான செய்தி

குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தை செயற்படுத்த கோரிக்கை

குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் விசேட திட்டம் ஒன்றை செயற்படுத்துமாறு குடும்பநல சுகாதார சேவைகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

நாட்டில் பரவிவரும் கொரோனா தொற்றினை தடுக்கும் வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திட்டமொன்றை செயற்படுத்த வேண்டியுள்ளதாகவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

வடக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மழை வரலாம்?

Tharani

சீன பயணிகளுக்கு விசேட முனையப் பகுதி

G. Pragas

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் புதிய சர்ச்சை

G. Pragas