கிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி

குழியில் விழுந்து சிறுவர்கள் இருவர் பலி!

அம்பாறை – சம்மாந்துறை கிழக்கு 3ம் பிரிவு பகுதியில் நேற்று (09) மாலை கிணறு போன்ற குழி ஒன்றில் தவறி விழுந்து சிறுவர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.

கொண்டவட்டுவானை சேர்ந்த ஒரே குடும்பத்தின் சகோதரர்களான (3 மற்றும் 6 வயது) சிறுவர்கள் இருவரே இவ்வாறு பலியாகியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

200 துப்பாக்கிகள் பொலிஸாரிடம் ஒப்படைப்பு

reka sivalingam

நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது!

G. Pragas

அதிகாரத்தை தவறாக பயன்படுத்துபவர்களை தண்டிக்க வேண்டும்

reka sivalingam