செய்திகள் பிராதான செய்தி

கூட்டமைப்பின் முடிவு 24ம் திகதி

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு யாரை ஆதரிக்கும் என்பது 24ம் திகதி அறிவிக்கப்படும் என்று சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்பி தெரிவித்துள்ளார்.

23, 24ம் திகதிகளில் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கொழும்பில் கூடி இறுதி முடிவெடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

எமது ஆட்சியில் ஒரே நீதி! – கோத்தாபய

G. Pragas

கல்விசாரா ஊழியர்களின் போராட்டத்திற்கு விக்னேஸ்வரன் ஆதரவு!

G. Pragas

எம்.பிக்களுக்கு இன்னும் 100 மில்லியன்

G. Pragas

Leave a Comment