செய்திகள் பிரதான செய்தி

கெக்கிராவை நீதிமன்றில் தீப்பரவல்

அநுராதபுரம் – கெக்கிராவை நீதிமன்ற வளாகத்தில் உள்ள பதிவு அறையில் இன்று (12) மதியம் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

இன்றைய நற்சிந்தனை

Tharani

3600 சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

Tharani

இலங்கையில் 263,412 பேர் தொழிலை இழந்துள்ளனர் — ஹர்ஷ சுட்டிக்காட்டினார்

G. Pragas