செய்திகள் பிரதான செய்தி

கைகொடுக்கும் நண்பர்கள் அமைப்பின் ஆண்டுவிழா!

கைகொடுக்கும் நண்பர்கள் அமைப்பின் 7 ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வு, அரியாலையிலுள்ள சர்வோதயம் மண்டபத்தில் எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அமைப்பின் இயக்குநர் அ.மௌலி தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், பிதம விருந்தினராக அமைப்பின் ஸ்தாபகர் மாவை ரி.நித்தியானந்தன் கலந்து கொண்டு தற்கொலைகளை தடுப்பது எப்படி? என்னும் கருப்பொருளில் சிறப்பு உரையாற்றவுள்ளார்.

அதனை தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளும், சஞ்சை சிவாவின் இயக்கத்தில் உருவான தளராரே குறும்பட வெளியீடும் இடம் பெறவுள்ளன.

Related posts

விளையாட்டு என்பது போட்டித்தன்மைக்கு மட்டும் உட்பட்டதல்ல

Tharani

கொல்லப்பட்டவரின் பதவி வெற்றிடத்தை நிரப்பிய ஈரான்

Bavan

தகவல்களை கடந்த அரசு மூடிமறைத்தது

Tharani

Leave a Comment