செய்திகள் பிரதான செய்தி

கைதிக்கு சிம் வழங்கிய சிறை காவலர் பணி நீக்கம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிக்கு சிம் வழங்கிய சிறைக்காவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நேற்று குறித்த சிறைச்சாலையில் கைதிகளுக்கு கைபேசிகளை வழங்கிய சிறைக்காவலர்கள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அடாவடியாக செயற்பட்ட மின்சார சபை; மறியல் செய்து 50 கிராமங்கள் மின் ஔி பெற்றன

G. Pragas

மஹிந்தவை எதிர்த்து உண்ணாவிரதம்: தம்பிராசா கைது!

G. Pragas

தமிழர் மரபுவழி உழவர் திருவிழா

Bavan