செய்திகள் பிராதான செய்தி

கையுடன் இணைந்து சேவலும் மொட்டின் வசமாகவுள்ளது?

ஆறுமுகம் தொண்டமான் எங்களுடன் இருப்பதாக உறுதியளித்துள்ளார். அவரின் ஆதரவு எமக்கு கிடைக்கும் என்று மஹிந்த அமரவீர சற்றுமுன் தெரிவித்தார்.

மேலும்,

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எங்களுடன் சில தினங்களுக்கு முன்னர் பேசியது. அவர்கள் எங்களுடன் இருப்பார்களென ஆறுமுகம் தொண்டமான் உறுதியளித்தார்.

அவரின் ஆதரவு எங்களுக்கு கிடைக்கும். நாட்டின் நன்மை கருதி நாங்கள் எடுத்த தீர்மானம் இது. எனவே கோத்தாபயவின் வெற்றி நிச்சயம். எங்கள் அணியே வெற்றி பெறும். – என்றார்.

Related posts

கொடூரக் கொலையாளிக்கு சிறிசேன பொது மன்னிப்பு கொடுத்தார்

G. Pragas

இறுதிவரை திக் திக் ஆட்டம் நவிண்டில் கலைமதி அணி சம்பியன்!

G. Pragas

லயன் குடியிருப்பில் தீ விபத்து

Tharani

Leave a Comment