செய்திகள் பிரதான செய்தி

கைரேகை அடையாளம் மூலம் 80 பேர் கைது!

மேல் மாகாணத்தில் இடம்பெற்ற விசேட சோதனை நடவடிக்கையின் போது தேடப்பட்டு வந்த 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் கைரேகை அடையாளத்தை வைத்து கண்டறியப்பட்ட நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

ஆறுமுக நாவலரின் 140வது நினைவு நாள்!

Tharani

பொங்கல் பானை தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னம் – விக்கி

G. Pragas

சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்கும் படி எமது விரலால் சுட்டிக் காட்ட முடியாது

G. Pragas