in ,

கைவினை உற்பத்தி பொருட் கண்காட்சி!

நாட்டைக்கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தின் கீழ் கிராமிய மட்ட உற்பத்தியாளர்களின் கண்காட்சி இன்று (7) மட்டக்களப்பு – மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் ஆரம்பமான இந்த கண்காட்சியில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதி அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

ஒரு இலட்சம் ரஷ்ய கொரோனா தடுப்பூசிகள் 12ம் திகதி வருகிறது!

நுண் கடன்களை இரத்து செய்ய கோரி ஹிங்குராக்கொடையில் போராட்டம்!