சினிமா செய்திகள்

கை விட்ட மிஷ்கின்; கையில் எடுத்த விஷால்!

விஷாலின் நடிப்பிலும் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்திலும் உருவாகி வந்த துப்பறிவாளன்-2 படத்தில் இருந்து மிஷ்கின் வெளியேறியுள்ளார்.

விஷாலுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மிஷ்கின் இந்தப் படத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறியுள்ளார்.

இதனால் பெரும் பாதிப்படைந்த விஷாலின் தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை தாமே இயக்க முடிவு செய்துள்ளது. இதனை பெர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் விஷால் வெளியிட்டுள்ளார்.

மீதி படப்பிடிப்பை விஷாலே இயக்கி படத்தை வெளியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விஷால் இயக்குனராகின்ற முதல் திரைப்படம் இதுவாகும்.

Related posts

வரலாற்றில் இன்று- (15.04.2020)

Tharani

முல்லைத்தீவில் வீதிப் பாதுகாப்பு நடை பவனி

G. Pragas

தமிழ் அரசியல் கைதிகளை விடுவியுங்கள்

G. Pragas