செய்திகள் யாழ்ப்பாணம்

கொக்குவில் வாள் வெட்டுக் குழு அடாவடி

யாழ்ப்பாணம் – கொக்குவில் பிடாரி அம்மன் ஆலயம் அருகே உள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்த கும்பல் ஒன்று வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தி தளபாடங்கள் மற்றும் உடமைகளை அடித்து நொருக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

நேற்று (01) இரவு நடந்த இச் சம்பவத்தின் போது நான்கு மோட்டார் சைக்கிள்களில் முகத்தை துணியினால் கட்டியவாறு வாள்கள், கத்திகளுடன் சென்ற 10 பேரே தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

Related posts

ரெலோவின் 50வது ஆண்டு விழாவில் அடிதடி; ஒருவர் காயம் – இருவர் கைது!

G. Pragas

யாழ் நகரை வர்ணமயமாக்க சரா எம்பி நிதியுதவி

கதிர்

அகில இலங்கை சம்பியன் ஆனது யாழ் மகாஜனா

கதிர்