கொக்கேயின் போதை மாத்திரைகளை விழுங்க நிலையில் அதனை இலங்கைக்கு கடத்தி வந்த பிரேசில் நாட்டு பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்ணை நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் வயிற்றில் இருந்து 52 கொக்கேயின் மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளது.