in ,

கொடிகாமம் சந்தியில் மின் சமிக்ஞை பொருத்தல்!

வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கொடிகாமம் சந்தியில் தானியங்கி மின் சமிக்ஞை விளக்கு பொருத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வீதி அதிகார சபை மூலம் இதற்கான பணிகள் தற்போதும் நடைபெற்று வருகின்றது.

யாழ் நகர வர்த்தகர்கள் 300 பேருக்கு நாளை 2ம் கட்ட பரிசோதனை!

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது!!