செய்திகள் யாழ்ப்பாணம்

கொடிகாமம் தெற்கில் 13 வீடுகள் திறந்து வைக்கப்பட்டன

தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட கொடிகாமம் தெற்கு கிராம சேவகர் பிரிவில் மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்பட்ட 13 வீடுகள் இன்று (05) காலை மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் சிவஞாண சோதியால் திறந்து வைக்கப்பட்டன.

Related posts

பயங்கரவாத தாக்குதல்; 2வது அறிக்கை ஜனாதிபதியிடம்

G. Pragas

சிறுமி துஷ்பிரயோக காணொளி விவகாரம் – ஒருவர் வாக்குமூலம்

G. Pragas

மூவரின் மரணத்துக்கு காரணமான ஏழு பேர் மறியலில்

G. Pragas