செய்திகள் பிரதான செய்தி

கொட்டகலையில் கோத்தாவின் பிரச்சாரம்

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் பிரசாரக் கூட்டம் கொட்டகலையில் இன்று (12) நடைபெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் கொட்டகலை பிரதேச சபை மைதானத்தில் இந்த கூட்டம் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபாய ராஜபக்ஷ, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆறுமுகம் தொண்டமான், எஸ்.பி.திஸாநாயக்க, சீ.பீ.ரத்நாயக்க, உதய கம்மன்பில, தினேஷ் குணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related posts

கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்பட்டது!

G. Pragas

தீவக குடிநீர் பிரச்சினை; கனடாவுடன் பேசிய டக்ளஸ்

G. Pragas

உள்நாட்டு விவசாயத்துறையை மேம்படுத்த திட்டம்!

Tharani