in , ,

கொட்டடியில் மனித எச்சங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் – கொட்டடி மீனாட்சி அம்மன் ஆலய வீதி பகுதியில் தனியார் காணி ஒன்றில் கொட்டகை அமைப்பதற்காக நிலத்தை தோண்டிய போது மண்டையோடு மற்றும் எலும்புத் துண்டுகளும் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியானது 2006ம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது மண்டையோடு மற்றும் பெண்கள் அணியும் ஆடையும் மீட்கப்பட்டுள்ளது.

0

பொலிஸ் தடையை மீறி செஞ்சோலை படுகொலை நினைவேந்தல்!

யானைக்கட்சிக்கு புதிய இளம் தலைவரை நியமிக்க உடன்பாடு!