in

கொரோனாத் தொற்றுக்குள்ளான கர்ப்பிணிப் பெண் மூன்று குழந்தைகளைப் பிரசவித்தார்!

கொரோனாத் தொற்றுக்குள்ளான கர்ப்பிணிப் பெண் மூன்று குழந்தைகளைப் பிரசவித்தார்!

கொழும்பு டி.சொய்சா மகளிர் (DMH) வைத்தியசாலையில் கொரோனாத் தொற்றுக்குள்ளான கர்ப்பிணிப் பெண் ஒருவர் மூன்று குழந்தைகளைப் பிரசவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரத்தன்மை காரணமாக இன்று (செப்.09) காலை தாய்க்குச் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவக் குழுவினர் முடிவு செய்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.தற்போது தாயும், மூன்று குழந்தைகளும்  நலமுடன் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ் பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழா ஒத்திவைக்கப்பட்டது!

கிட்ணி செயலிழந்து குடும்பஸ்தர் சாவு!