in ,

கொரோனாத் தொற்று பாதிப்பு 2 இலட்சத்தைத் தாண்டியது!!

நாட்டில் இன்று மாலையுடன் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைக் கடந்துள்ளது.

இன்று சனிக்கிழமை மாலை 6 மணி வரை 2 ஆயிரத்து 280 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதையடுத்து இலங்கையில் கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து ஆயிரத்து 534 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 132 தொற்றாளர்கள் இதுவரையில் முழுமையாக குணமடைந்துள்ளனர். 31 ஆயிரத்து 466 பேர் வைத்தியசாலைகளிலும் இடை நிலை பராமரிப்பு நிலையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

UTHAYAN TV: Prime Time Tamil News | 8 PM | இரவு 8 மணி பிரதான செய்திகள் | (05-06-2021)

பாடசாலைகள் திறக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் வெளியாகிய செய்தி உண்மைக்கு புறம்பானது